Back to homepage

தென் மாகாணம்

முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியொருவர் ஒவ்வொரு நாளும், நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிவதோடு, அதே கோலத்துடன் திறந்த வெளியில் குளிப்பது தொடர்பில், அப்பகுதியில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள, வயதான ஆண் சுற்றுலாப் பயணியொருவரே, இவ்வாறு ‘முற்றும் துறந்து’ திரிவதாகக் கூறப்படுப்படுகிறது. இந்த நபரின் நடவடிக்கையானது, அப்பகுதிக்கு வரும் மற்றைய சுற்றுலாப்

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...
மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையினால், இம்முறை சிறுபோகம் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஆரம்ப கட்ட அனுமதியினை,

மேலும்...
நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், மேற்படி சந்தேக நபரை – காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்திருந்தனர். சந்தேக நபர் – ஹாலிவல பிரதேசத்தைச் சேர்ந்த, 40

மேலும்...
ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்

எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன்  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்

புதிது பேஸ்புக் பக்கம்